SuperTopAds

பரிசுத்த பாப்பரசர் 14 ஆம் லியோ பிரான்ஸ் விஜயம்!

ஆசிரியர் - Editor IV
பரிசுத்த பாப்பரசர் 14 ஆம் லியோ பிரான்ஸ் விஜயம்!

பரிசுத்த பாப்பரசர் 14 ஆம் லியோ 4 நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு பிரான்ஸுக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், பிரான்ஸில் நடைபெற்ற திருத்தந்தையின் திருப்பலி ஒப்புக்கொடுத்தலில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அவரது வருகையினால் அந்த நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனது விஜயத்தின் முதல் நாள் நிறைவில் பாரிஸில் உள்ள 'ஸ்டேட் டி பிரான்ஸ்' மைதானத்தில் ஆயிரக்கணக்கான கத்தோலிக்க இளைஞர்களுடன் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டு நிகழ்விலும் பங்கேற்றுள்ளார்.

அதன்பின்னர், அவர் பாரிஸிலுள்ள யுனெஸ்கோ (UNESCO) தலைமையகத்திற்கும் விஜயம் செய்துள்ளார்

Radio