SuperTopAds

ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது - ஈரான்!

ஆசிரியர் - Editor IV
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது - ஈரான்!

ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக ஈரான் உச்ச தலைவரின் மூத்த இராணுவ ஆலோசகர் மேஜர் ஜெனரல் யாஹ்யா ரஹீம் சஃபவி அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஊடக மேலாதிக்கத்தை முறியடித்து தகவல் போரில் ஈரான் வெற்றி பெற்றுள்ளதாகவும், அமெரிக்கா புதிய போரைத் தொடங்கினால் செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தப் பகுதியில் புதிய போர்முனை திறக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

Radio