சீனாவிலிருந்து ட்ரோன் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை உதிரிப்பாகங்களை தொடர்ந்து இறக்குமதி செய்துவரும் ஈரான்!

அமெரிக்கா-ஈரான் போருக்கு மத்தியிலும் சீனாவிலிருந்து ட்ரோன் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை உதிரிபாகங்களை ஈரான் தொடர்ந்து இறக்குமதி செய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சீனாவிலிருந்து 1,300 இராணுவப் பொருட்கள் இரானுக்கு அனுப்பப்பட்டதாகவும், விமான சரக்கு மூலம் இந்த விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கப் பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.




