SuperTopAds

ஐ.நாவில் அமெரிக்க - இஸ்ரேல் கொடுமைகளை மீண்டும் அம்பலப்படுத்திய ஈரான் அதிபர்!

ஆசிரியர் - Editor IV
ஐ.நாவில் அமெரிக்க - இஸ்ரேல் கொடுமைகளை மீண்டும் அம்பலப்படுத்திய ஈரான் அதிபர்!

ஈரான் அதிபர் பெஷெஷ்கியன், தனது ஐ.நா. உரையில்,

அமெரிக்காவால் கொல்லப்பட்ட "மினாப்" குழந்தைகளின் புகைப்படங்களையும், இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஈரான் விஞ்ஞானிகள்" மற்றும் குடிமக்களின் புகைப்படங்களையும் உலக மக்கள் பார்வைக்குக் காண்பித்து, அவர்கள் அனுபவித்த மனிதாபிமானமற்ற கொடுமைகளை மீண்டும் ஒருமுறை

அம்பலப்படுத்தியுள்ளார்,

​அநீதி, சட்டவிரோத செயல்கள் மற்றும் இரட்டைத் தரநிலைகளுக்கு எதிராக "ஈரான்" உறுதியாக நிற்கும் எனத் தெரிவிக்கிறார்,

​சர்வதேச சமூகம் அச்சுறுத்தல்களைத் தவிர்த்து, அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்,

Radio