ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருந்தால் மத்திய கிழக்கில் அமைதி நிலவ வாய்ப்புள்ளது - ஹாசன் பிகர்!

பிரபல அரசியல் விமர்சகரும் ஸ்ட்ரீமருமான ஹாசன் பிகர், ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருந்தால் மத்திய கிழக்கில் அதிக ஸ்திரத்தன்மை மற்றும் அமைதி நிலவ வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், அமெரிக்கா, ரஷ்யா அல்லது சீனா உள்ளிட்ட எந்தவொரு நாடும் அணுஆயுதம் வைத்திருப்பதை தான் விரும்பவில்லை என்றும், தான் இதற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.




