சவூதி ஃபஹத் விமானப் படைத்தளத்தின் மீது தாக்குதல்!

சவூதி அரேபியாவின் தாயிஃப் பகுதியில் உள்ள மன்னர் ஃபஹத் விமானப் படைத்தளத்தின் மீது இரவு நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த இத்தாலிய விமானப் படையின் F-2000 யூரோஃபைட்டர் போர் விமானம் சேதமடைந்தது.
இத்தாலிய இராணுவ வீரர்கள் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை என பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.




