வெகுவாக குறைந்த ஹோர்முஸ் வழியிலான வணிகக் கப்பல்களின் போக்குவரத்து!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியிலான வணிகக் கப்பல்களின் போக்குவரத்து புதன்கிழமை வெறும் 3 ஆகக் குறைந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை 12 ஆக இருந்த போக்குவரத்து, சராசரியான 17 கப்பல்களை விடக் கடுமையாகச் சரிந்துள்ளது.
அதேவேளையில் செங்கடலின் பாப் அல்-மந்தேப் வழியிலான கப்பல்களின் எண்ணிக்கையும் 21 ஆகக் குறைந்துள்ளதாக Kpler கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.




