SuperTopAds

ட்ரம்பின் முரண்பாடான பேச்சுக்களைக் கண்டு ஏமாற வேண்டாம் - மொஹ்சன் ரேசாயி எச்சரிக்கை!

ஆசிரியர் - Editor IV
ட்ரம்பின் முரண்பாடான பேச்சுக்களைக் கண்டு ஏமாற வேண்டாம் - மொஹ்சன் ரேசாயி எச்சரிக்கை!

அமெரிக்க அதிபரின் முரண்பாடான பேச்சுக்களைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மேஜர் ஜெனரல் மொஹ்சன் ரேசாயி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எண்ணெய் ஏற்றுமதி மற்றும் ஹொர்முஸ் ஜலசந்தியை சுற்றியுள்ள நிலைமை முற்றிலும் மாறிவிட்டதாகவும், ஈரானின் நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை அமெரிக்காவுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் கிடையாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Radio