விண்வெளி சுற்றுப்பாதையில் ஆயுதங்களை நிறுத்தியுள்ள அமெரிக்கா!

அமெரிக்க இராணுவம் முதன்முறையாக விண்வெளி சுற்றுப்பாதையில் ஆயுதங்களை நிறுத்தியுள்ளதை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.
எதிரி நாடுகளின் அச்சுறுத்தல்களிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், கோல்டன் டோம் ஏவுகணை தடுப்பு திட்டத்திற்கான வான்வழி ஏவுகணை தடுப்பான்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அமெரிக்க விமானப்படை செயலாளர் ட்ராய் மேங்க் தெரிவித்துள்ளார்.




