SuperTopAds

ஐக்கிய அரபு அமீரகத்துடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்த அல்ஜீரியா!

ஆசிரியர் - Editor IV
ஐக்கிய அரபு அமீரகத்துடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்த அல்ஜீரியா!

அல்ஜீரியா ஐக்கிய அரபு அமீரகத்துடனான தன் அனைத்து ராஜதந்திர உறவுகளையும் உடனடியாகத் துண்டிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அல்ஜீரியாவில் உள்ள அமீரகத் தூதரை 48 மணி நேரத்திற்குள் வெளியேற உத்தரவிட்டுள்ள அல்ஜீரியா, தனது வான்வெளியில் அமீரக விமானங்கள் பறக்கவும் தடை விதித்துள்ளது.

பிராந்திய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் அமீரகம் தலையிடுவதாகக் குற்றம் சாட்டி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Radio