வீரனாக இருந்தால் நேரில் வரட்டும் - அமெரிக்க படைக்கு ஈரான் அதிபர் சவால்!

அமெரிக்கர்கள் தங்களை உண்மையான வீரர்கள் என்று நினைத்தால், எங்களது இராணுவப் படைகளுடன் நேரடியாக வந்து போரிடட்டும்.
அச்சுறுத்தல்களுக்கும் அமெரிக்காவின் எந்தவொரு மிரட்டலுக்கும் ஈரான் ஒருபோதும் சரணடையாது என ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது என்றும், எந்தவொரு சூழ்நிலையிலும் ஈரான் சரணடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




