SuperTopAds

கடல்சார் விதிகளை மீறிய 77 வணிகக் கப்பல்களை கறுப்புப்பட்டியலில் சேர்த்த ஈரான்!

ஆசிரியர் - Editor IV
கடல்சார் விதிகளை மீறிய 77 வணிகக் கப்பல்களை கறுப்புப்பட்டியலில் சேர்த்த ஈரான்!

ஹொர்முஸ் நீரிணை கடல்சார் விதிகளை மீறியதாகக் கூறி 77 வணிகக் கப்பல்களை ஈரான் கருப்புப்பட்டியலில் சேர்த்துள்ளது.

இந்தச் சீற்றத்தை மீறி கப்பல்கள் மீண்டும் பயணிக்க முயன்றால், அபராதம், சிறைபிடிப்பு அல்லது பறிமுதல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது.

மேலும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு உதவும் கப்பல்களுக்கும் இத்தடை நீட்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Radio