SuperTopAds

போரில் இணையுமாறு சவூதி அரேபியா விடுத்த கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான்!

ஆசிரியர் - Editor IV
போரில் இணையுமாறு சவூதி அரேபியா விடுத்த கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான்!

யெமன் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக 'மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை' செயல்படுத்தி போரில் இணையுமாறு சவூதி அரேபியா விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.

மேலும், பாதுகாப்பை வலுப்படுத்த இஸ்ரேலிடம் மறைமுக உளவு உதவியை சவூதி அரேபியா கோரியுள்ளதாக Hebrew ஊடக அறிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

Radio