SuperTopAds

ஈரான் - ஓமான் ஒப்பந்தம் - 8 வளைகுடா நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் திங்களன்று மஸ்கட்டில் ஒன்றுகூடல்!

ஆசிரியர் - Editor IV
ஈரான் - ஓமான் ஒப்பந்தம் - 8 வளைகுடா நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் திங்களன்று மஸ்கட்டில் ஒன்றுகூடல்!

ஹார்முஸ் ஜலசந்தியில் புதிய வணிகக் கப்பல் பாதையை அமைப்பது தொடர்பாக ஈரான் மற்றும் ஓமான் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தை இறுதி செய்ய, 8 வளைகுடா நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் திங்கள்கிழமை ஓமான் தலைநகர் மஸ்கட்டில் கூடுகின்றனர்.

அமெரிக்க முற்றுகை விலக்கப்பட்ட பின்னரே ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக திறக்கப்படும் என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

Radio