SuperTopAds

கத்தாரில் புதிய தூதரகத்தைத் திறக்கும் நோர்வே!

ஆசிரியர் - Editor IV
கத்தாரில் புதிய தூதரகத்தைத் திறக்கும் நோர்வே!

நோர்வே அரசு தனது சர்வதேச வெளியுறவு சேவைகளை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் கத்தாரில் புதிய தூதரகத்தைத் திறக்க முடிவு செய்துள்ளது.

அதேவேளையில் மாலாவியில் செயல்பட்டு வரும் தனது தூதரகத்தை வரும் 2027 ஜூலை மாத இறுதிக்குள் மூட உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்பென் பார்த் ஈடே அறிவித்துள்ளார்.

Radio