SuperTopAds

நெதன்யாகுவின் கட்சிக்கு வரலாற்றுச் சரிவு - பொதுத் தேர்தல் குறித்து வெளியானது கருத்துக்கணிப்பு!

ஆசிரியர் - Editor IV
நெதன்யாகுவின் கட்சிக்கு வரலாற்றுச் சரிவு - பொதுத் தேர்தல் குறித்து வெளியானது கருத்துக்கணிப்பு!

இஸ்ரேலில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வெளியான கருத்துக்கணிப்பில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி வெறும் 19 இடங்களை மட்டுமே பெற்று "வரலாற்றுச் சரிவை" சந்தித்துள்ளது.

ஆட்சியமைக்க 61 இடங்கள் தேவைப்படும் நிலையில் நெதன்யாகுவின் கூட்டணி 50 இடங்களை மட்டுமே பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Radio