SuperTopAds

நெத்தஞாகுவுக்கு எதிராக அமெரிக்க ஜனநாயகக் கட்சியினரிடையே வலுவான எதிர்ப்பு!

ஆசிரியர் - Editor IV
நெத்தஞாகுவுக்கு எதிராக அமெரிக்க ஜனநாயகக் கட்சியினரிடையே வலுவான எதிர்ப்பு!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிரான கண்டனம் ஜனநாயகக் கட்சியில் பரவலாக உள்ளதாக கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் தெரிவித்துள்ளார்.

காசா போரை "அறநெறிப் பேரழிவு" எனக் குறிப்பிட்ட அவர், பாலஸ்தீன பகுதிகள் மீதான ஆக்கிரமிப்பு மற்றும் ஐபேக் AIPAC நிதி நிராகரிப்பு ஆகியவற்றில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியினரிடையே வலுவான எதிர்ப்பு நிலவுவதாகக் கூறியுள்ளார்.

Radio