UAE எல்லையில் கைது செய்தான 10 ஈரானிய மீனவர்கள் விடுவிப்பு - துபாயில் உள்ள ஈரானிய தூதரகம்!

UAE எல்லையில் கைது செய்யப்பட்ட 10 ஈரானிய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக துபாயில் உள்ள ஈரானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
பாஸ்போர்ட் இல்லாமல் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் சிறைபிடிக்கப்பட்ட இவர்களுக்குத் தேவையான அவசரகால பயண ஆவணங்கள் வழங்கப்பட்டு, அவர்களை மீண்டும் ஈரானுக்கு அழைத்து வர தூதரக அதிகாரிகளால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.




