பஹ்ரைன் கடற்படை தளத்திற்கு பெரும் சேதம் - அமெரிக்கா ஒப்புக்கொண்டதாக ஈரானிய தெரிவிப்பு!

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்திற்கு ஏற்பட்ட பெரும் சேதத்தை அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் போர்களுக்காக அமெரிக்க மக்கள் விலை கொடுக்கக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்




