SuperTopAds

கிழக்கு அல்-குத்ஸில் உள்ள பிரித்தானிய தூதரகத்தை உடனடியாக மூடுவதாக இஸ்ரேல் அறிவிப்பு!

ஆசிரியர் - Editor IV
கிழக்கு அல்-குத்ஸில் உள்ள பிரித்தானிய தூதரகத்தை உடனடியாக மூடுவதாக இஸ்ரேல் அறிவிப்பு!

மேற்காசியாவில் இஸ்ரேலியக் குடியேற்றங்கள் மீது பிரித்தானியா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், கிழக்கு அல்-குத்ஸில் உள்ள பிரித்தானிய தூதரகத்தை உடனடியாக மூடுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

மேலும், காசா ஒருங்கிணைப்பு மையத்தில் பிரித்த்யானியா பங்கேற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Radio