SuperTopAds

அமெரிக்கப் போர்க்கப்பல் மீது சிறப்பு எதிர்ப்பு ஏவுகணையை சோதித்தோம் - ஈரான் அறிவிப்பு!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்கப் போர்க்கப்பல் மீது சிறப்பு எதிர்ப்பு ஏவுகணையை சோதித்தோம் - ஈரான் அறிவிப்பு!

முதல் முறையாக, ஒரு அமெரிக்கப் போர்க்கப்பல் மீது சிறப்பு கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை நாங்கள் சோதித்தோம்.

இந்த ஏவுகணை அமெரிக்கர்களுக்கு ஒரு 'நரகத்தை' உருவாக்கியது

என ஈரானின் பாதுகாப்பு மன்றத் தலைவர் மேஜர் ஜெனரல் மொஹ்சென் ரெஸாயி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்களின் போர்க்கப்பல்கள் தப்பி ஓடின. சென்ட்காம் கூட இதை ஒப்புக்கொண்டு, பின்னர் எங்களின் மூன்று எண்ணெய் டேங்கர் கப்பல்களைத் தாக்கியது.

அமெரிக்கர்கள் சுதாரித்துக் கொள்ள வேண்டும்; நாம் ஒரு போர்க்கப்பலைத் தாக்கினால், அவர்கள் 300-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளைச் சந்திப்பார்கள். என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Radio