யாழ். மக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்: பல பகுதிகளிலும் நாளை மின்தடை

ஆசிரியர் - Admin
யாழ். மக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்: பல பகுதிகளிலும் நாளை மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளை சனிக்கிழமை(06) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ்.உடுப்பிட்டி, பாரதி வீதி, கம்பர்மலை, வல்வெட்டித்துறை, பழைய பொலிஸ் நிலையப் பிரதேசம், வல்வெட்டித்துறை, வன்னிச்சி, திருநெல்வேலிப் பிரதேசத்தின் ஒரு பகுதி, பலாலி வீதியில் தபாற்பெட்டிச் சந்தியிலிருந்து வேம்படிச் சந்தி வரை, ஸ்ரான்லி வீதி, கஸ்தூரியார் வீதி, நாவலர் வீதி, கே.கே. எஸ். வீதியில் நாச்சிமார் கோவிலிலிருந்து முட்டாசுக் கடைச் சந்தி வரை, பருத்தித்துறை வீதியில் நல்லூர் கோயிலிலிருந்து ஆரியகுளம் சந்தி வரை, பிறவுண் வீதி, இராசாவின் தோட்டம், புகையிரத நிலையப் பிரதேசம், அரசடி வீதி, கச்சேரியடி, மருதடி கோவில் வீதி, நொதேர்ண் சென்றல் கொஸ்பிற்றல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆண்கள் விடுதி, பலாலி வீதியிலுள்ள டம்றோ காட்சியறை, ஹற்றல் நஷனல் வங்கியின் பிராந்திய அலுவலகம், ஸ்ரான்லி வீதியிலுள்ள பீப்பிள் லீசிங் அன் பபினான்ஸ் கம்பனி, ஸ்ரான்லி வீதியிலுள்ள மக்கள் வங்கியின் அலுவலகம், கிறீன் கிறாஸ் விடுதி, ஞானம்ஸ் விடுதி, ரொப்பாஸ், பலாலி வீதியிலுள்ள கொமர்சல் வங்கி, திருநெல்வேலி, ராஜா திரையரங்கு, தொழிநுட்பக் கல்லூரி,பல்கலைக்கழக கல்லூரி, ஹரிகரன் அச்சகம் பிறைவேற் லிமிரெட், அண்ணாமலையான் சிறி இராகவேந்திரா என்ர பிறைசஸ் பிறைவேற் லிமிரட், வியாபார அபிவிருத்தி முகாமையாளர் பி.எல். சி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தங்கு விடுதி, நொதேர்ண் இண்ட்ஸ் ரீஸ், மெகாமோல், யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீடம், யாழ். பல்கலைக்கழக இயற்கை விஞ்ஞான பீடம், றக்கா வீதி, பிரிட்டிஸ் கவுன்சில் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு