சாட்டி சிந்தாத்திரை மாதா ஆலய சொரூபத்தில் இருந்து இரத்த கண்ணீர்..

ஆசிரியர் - Editor I
சாட்டி சிந்தாத்திரை மாதா ஆலய சொரூபத்தில் இருந்து இரத்த கண்ணீர்..

யாழ்.தீவகம் சாட்டி சிந்தாத்திரை மாதா ஆலயத்தில் உள்ள மாதா சொரூபத்தில் இருந்து இரத்தக் கண்ணீர் வருவதா க கூறப்படுகின்றது. 

மாதா சொரூபத்தில் இருந்து இரத்தக் கண்ணீர் வருவதுபோன்ற புகைப்படங்களும் வெளியாகியிருக்கும் நிலையில் குறித்த ஆலயத்தை நோக்கி பெருமளவில் மக்கள் திரண்டு வருகின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு