SuperTopAds

நெத்தன்யாஹுவின் ஊழல் வழக்கை விசாரணை செய்த நீதிமன்ற நீதிபதி விபத்தில் பலி!

ஆசிரியர் - Editor IV
நெத்தன்யாஹுவின் ஊழல் வழக்கை விசாரணை செய்த நீதிமன்ற நீதிபதி விபத்தில் பலி!

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவின் ஊழல் வழக்கினை விசாரணை செய்த நீதிமன்ற நீதிபதி விபத்து ஒன்றில் மரணித்திருந்தார்.

இந்த மரணம் விபத்து அல்ல. அது திட்டமிட்ட கொலை என்று சில இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலிய பிரதமருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி உட்பட பல மட்டத்திலிருந்தும் இஸ்ரேலிய ஜனாதிபதிக்கு அழுத்தங்கள் வழங்கப்பட்ட நிலையில், அவ்வாறு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி மறுத்துள்ள நிலையில் இந்த மரணம் இடம்பெற்றுள்ளது

Radio