SuperTopAds

புகழ்பெற்ற 'யூரோவிஷன்' பாடல் போட்டியைப் புறக்கணித்த ஸ்பெயின்!

ஆசிரியர் - Editor IV
புகழ்பெற்ற 'யூரோவிஷன்' பாடல் போட்டியைப் புறக்கணித்த ஸ்பெயின்!

புகழ்பெற்ற 'யூரோவிஷன்' (Eurovision) பாடல் போட்டியைப் புறக்கணிப்பதாக ஸ்பெயின் நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

​காசா மீதான இஸ்ரேலின் கொடூரமான போர் நடவடிக்கைகளுக்கு உலகளவில் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், ஐரோப்பாவிலிருந்து இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

​காசா மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலுமே புகழ்பெற்ற 'யூரோவிஷன்' (Eurovision) பாடல் போட்டியை தாம் புறக்கணிப்பதாக ஸ்பெயின் நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Radio