SuperTopAds

எண்ணெய் கொள்வனவு இணக்கம் - அமெரிக்க சீனா உறவில் புதிய அத்தியாயம்!

ஆசிரியர் - Editor IV
எண்ணெய் கொள்வனவு இணக்கம் - அமெரிக்க சீனா உறவில் புதிய அத்தியாயம்!

பீஜிங்கில் நேற்று (14) சீன ஜனாதிபதியுடனான சந்திப்புக்குப் பிறகு வழங்கிய பதிவு செய்யப்பட்ட நேர்காணலில், அமெரிக்க எண்ணெயை வாங்குவதற்கு சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதனூடாக அமெரிக்கா சீனா உறவில் புதிய அத்தியாயம் உருவாகியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

Radio