ட்ரோன் ஏற்றுமதி - ரஷ்யா - ஈரான் இடையிலான புதிய ஒப்பந்தம் !

உலகின் மிகப்பெரிய ட்ரோன் (Drone) உற்பத்தி தொழிற்சாலையை ரஷ்யா மேலும் விரிவுபடுத்தியுள்ளது.
அதனடிப்படையில் தற்போது அங்கிருந்து ட்ரோன் பாகங்களை ஈரானுக்கு ஏற்றுமதி செய்யவும் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ராணுவ ஒத்துழைப்பு உலக அரங்கில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.




