SuperTopAds

அமைதிப் பேச்சுகளுக்கு "கிரீன் லைட்" காட்டிய ரஷ்ய அதிபர்!

ஆசிரியர் - Editor IV
அமைதிப் பேச்சுகளுக்கு

ரஷ்யா - உக்ரைன் போருக்கு விரைவில் முடிவு வரலாம் என ரஷ்ய அதிபர் புட்டின் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த Victory Day நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய அவர், ஐரோப்பிய பாதுகாப்பு தொடர்பாக புதிய பேச்சுவார்த்தைகளுக்கும் தயாராக இருப்பதாக கூறினார்.

மேலும், அமைதி பேச்சுவார்த்தைக்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை மூன்றாம் நாட்டில் சந்திக்கவும் Putin தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் போர் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Radio