SuperTopAds

அமெரிக்காவுக்கு எதிர்வினையை பலமாக காட்டுங்கள் -ஈரானின் உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி கட்டளை!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்காவுக்கு எதிர்வினையை பலமாக காட்டுங்கள் -ஈரானின் உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி கட்டளை!

அமெரிக்கா அல்லது இஸ்ரேலின் எந்தவொரு விரோத நடவடிக்கைகளுக்கும் எதிராக "பலம் வாய்ந்த மற்றும் உறுதியான" மோதலை முன்னெடுக்குமாறு ஈரானின் உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி கட்டளையிட்டுள்ளார்.

இராணுவ தயார்நிலை குறித்த உயர்மட்ட விளக்கத்திற்குப் பிறகு, ஈரானின் உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி 'காதம் அல்-அன்பியா'  மத்திய தலைமையகத்திற்குப் புதிய மற்றும் அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

அமெரிக்கா அல்லது இஸ்ரேலின் எந்தவொரு விரோத நடவடிக்கைகளுக்கும் எதிராக "பலம் வாய்ந்த மற்றும் உறுதியான" மோதலை முன்னெடுக்குமாறு அவர் கட்டளையிட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற "ரமழான் போரின்" (War of Ramadan) வெற்றிகளைப் பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்

Radio