SuperTopAds

இந்தோனேசியாவின் துகோனோ எரிமலை வெடிப்பு - மூவர் பலி!

ஆசிரியர் - Editor IV
இந்தோனேசியாவின் துகோனோ எரிமலை வெடிப்பு - மூவர் பலி!

இந்தோனேசியாவின் துகோனோ மலை (Mount Dukono) வெடித்ததில், சுமார் 10 கிலோமீட்டர் உயரத்திற்குச் சாம்பல் வெளியேறியது.

இந்தச் சம்பவத்தில் மூன்று மலையேற்றப் பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

​அவர்களின் உடல்களை மீட்பதற்காகப் பாதுகாப்புப் படையினர் மற்றும் அதிகாரிகள் மீட்புப் பணியைத் தொடங்கியுள்ளனர்.

Radio