SuperTopAds

மதகுருவை சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள் - பாகிஸ்தானில் சம்பவம்!

ஆசிரியர் - Editor IV
மதகுருவை சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள் - பாகிஸ்தானில் சம்பவம்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்திப்  நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பிரபல மதகுரு மௌலானா முகமது இத்ரீஸ் உயிரிழந்தார்.

அவர் பொலிஸ் பாதுகாப்போடு வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் நடத்திய இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் பணியில் இருந்த இரண்டு பொலிஸார் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Radio