ரஷ்யா அதிரடி - உலக எரிசக்தி சந்தையில் பெரும் பதற்றம்!

ஈரான் அமெரிக்கா இடையே வலுக்கும் போர் சூழ்நிலையில் உலக எரிசக்தி சந்தை அதிர்ச்சியில் இருக்கும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அது தொடர்பில் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
அத்துடன் ரஷ்யா தனது மீதமுள்ள எரிவாயு வழங்கலை ஐரோப்பாவுக்கு வழங்குவதை நிறுத்தி அதை ஆசிய சந்தைகளுக்கு மாற்றும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.




