SuperTopAds

டிரம் ஏதேனும் முட்டாள்தனமான செயலில் ஈடுபட முயன்றால் எதிர்கொள்ள தயார் - ஈரான் அதிரடி!

ஆசிரியர் - Editor IV
டிரம் ஏதேனும் முட்டாள்தனமான செயலில் ஈடுபட முயன்றால் எதிர்கொள்ள தயார் - ஈரான் அதிரடி!

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும் ஆரம்பகாகும் சூழல் நிலவுவதாக ஈரான் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா எந்த ஒரு உடன்படிக்கையையோ அல்லது ஒப்பந்தத்தையோ மதிப்பதில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ள ஈரான், டிரம் ஏதேனும் முட்டாள்தனமான செயலில் ஈடுபட முயன்றால் அதை எதிர்கொள்ள முழுத் தயார் நிலையில் தாம் இருப்பதாகவும் ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரானிய மத்திய கட்டளையகத்தின் சிரேஷ்ட அதிகாரி முகமது ஜாபர் அசாதியே குறித்த  எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Radio