SuperTopAds

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர் பிரான்ஸில் துணை மேயரானார்

ஆசிரியர் - Editor II
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர் பிரான்ஸில் துணை மேயரானார்

இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணான ஆதித்யா ஆனந்தராசா, பிரான்ஸின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற நகராட்சி தேர்தலைத் தொடர்ந்து, இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஆதித்யா ஆனந்தராசா துணை மேயராக தனது பதவிப் பொறுப்புகளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

Radio