வயலில் கூலி வேலையில் ஈடுபட்டிருந்த பெண் காட்டு யானை தாக்கியதில் உயிரிழப்பு

வயலில் கூலி வேலையில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவர் காட்டு யானையின் தாக்குதலால் உயிரிழந்துள்ளார்.
பொலனறுவை மாவட்டத்தின் மெதிரிகிரியை பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண்ணை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்
மூன்று பிள்ளைகளின் தாயாரான 45 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




