மட்டக்களப்பு பெண்ணுக்கு ஒரே சூலில் ஐந்து ஆண் குழந்தைகள்!

மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் தாயொருவர் ஐந்து குழந்தைகளை பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு கிரான் குளத்தைச் சேர்ந்த தாயொருவரரே ஐந்து ஆண் குழந்தைகளை நேற்று பெற்றெடுத்துள்ளார்.
குழந்தைகளும் தாயும் நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




