SuperTopAds

T-56 மகசீன்கள், தோட்டாக்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ கெப்டன் கைது

ஆசிரியர் - Editor II
T-56 மகசீன்கள், தோட்டாக்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ கெப்டன் கைது

T-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 18 மகசீன்கள் மற்றும் 25 தோட்டாக்களை தம்வசம் வைத்திருந்த இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற கெப்டன் ஒருவர், மினுவாங்கொடை - மிரிஸ்வத்த பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டவரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Radio