SuperTopAds

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆசிரியர் - Editor IV
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் தலாவுட் தீவுகள் பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் 2:58 மணிக்கு 6.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.

இது நேற்று (10.01.2026) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.58 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் 77 கிலோமீட்டர் (47.85 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.

Radio