SuperTopAds

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! குலுங்கிய கட்டடங்கள்

ஆசிரியர் - Editor IV
தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! குலுங்கிய கட்டடங்கள்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 5:47 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.1ஆக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமிக்கு அடியில் 11.9 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டஇந்த நிலநடுக்கத்தால் தைபே நகரில் உள்ள கட்டடங்கள் குலுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.     

சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

Radio