SuperTopAds

கொட்டாஞ்சேனை மீண்டும் பயங்கரம் - ஒருவர் படுகொலை

ஆசிரியர் - Editor II
கொட்டாஞ்சேனை மீண்டும் பயங்கரம் - ஒருவர் படுகொலை

கொட்டாஞ்சேனை 6ஆம் ஒழுங்கைப் பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். 

கடையொன்றின் முன்னால் நின்றிருந்த நபரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

உயிரிழந்தவர் 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Radio