இந்திய இராணுவ மருத்துவக் குழுவினரும் விடைபெற்றனர்

நாட்டில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்க வந்த இந்திய இராணுவ மருத்துவக் குழு நாட்டில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வெளியேறினர்
அதன் போது, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விமான நிலையம் சென்று அரசாங்கம் சார்பாக நன்றி தெரிவித்து. அவர்களை வழி அனுப்பி வைத்தார்.











