SuperTopAds

கொழும்பு துறைமுகத்தில் கப்பலில் இருந்து எரிபொருளை இறக்கும் குழாயில் கசிவு

ஆசிரியர் - Editor II
கொழும்பு துறைமுகத்தில் கப்பலில் இருந்து எரிபொருளை இறக்கும் குழாயில் கசிவு

கொழும்பு துறைமுகத்தில் கப்பலில் இருந்து  எரிபொருளை இறக்கும் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) ஆகியன இணைந்து, கடலில் கசியும் எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Radio