இந்தியாவுக்கு எதிரான வரிகளை நீக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்

இந்தியாவுக்கு எதிரான 50% வரியை நீக்கக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டது.
வரி விதிப்பு நடவடிக்கை சட்டவிரோதம் என்றும், அமெரிக்க நுகர்வோருக்கே இதனால் பாதிப்பு என்றும் கூறி ஜனநாயக கட்சியின் 3 உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.




