SuperTopAds

ஆப்கானிஸ்தான் மியான்மார் நாடுகளிலும் நிலநடுக்கம்

ஆசிரியர் - Editor IV
ஆப்கானிஸ்தான் மியான்மார் நாடுகளிலும் நிலநடுக்கம்

ஜப்பானைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான், மியான்மார் நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

ஜப்பான் நாட்டில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான், மியான்மார் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளன. 

ஆப்கானிஸ்தான் நாட்டில் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆகவும், மியான்மார் நாட்டில் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆகவும் நிலநடுக்கம் பதிவானது.

Radio