SuperTopAds

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஆசிரியர் - Editor IV
சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சீனாவின் ஜின்ஜியாங்கில் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக சீன பூகம்ப வலையமைப்பு மையம் (CENC) தெரிவித்துள்ளது.

இருப்பினும், நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.

Radio