SuperTopAds

250க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையை ரத்து செய்தது இண்டிகோ நிறுவனம்

ஆசிரியர் - Editor IV
250க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையை ரத்து செய்தது இண்டிகோ நிறுவனம்

நாடு முழுவதும் இண்டிகோ நிறுவனம் நேற்றும் இன்றும் 250க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையை ரத்து செய்தது. 

மேலும் 250க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்தால் பல்வேறு இடங்களுக்கு செல்ல இருந்த பயணிகள் பாதிப்பிற்கு உள்ளாகினர்.

இன்நிலையில்  விமானிகள் பற்றாக்குறை காரணமாக 2 நாட்களாக இண்டிகோ விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது

Radio