SuperTopAds

லடாக், வங்கதேசம் பகுதியில் அதிகாலையில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4 ஆக பதிவு

ஆசிரியர் - Editor IV
லடாக், வங்கதேசம் பகுதியில் அதிகாலையில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4 ஆக பதிவு

லே, லடாக் பகுதியில் அதிகாலை 5.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகியுள்ளது.

 வங்கதேசத்திலும் அதிகாலை 5.45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியுள்ளது.

 மியான்மர் நாட்டில் நேற்றிரவு 11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

Radio