SuperTopAds

இராணுவ தளபாடங்களுடன் இலங்கையில் தரையிறங்கிய இந்திய விமானம்

ஆசிரியர் - Editor II
இராணுவ தளபாடங்களுடன் இலங்கையில் தரையிறங்கிய இந்திய விமானம்

மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் இலங்கை வந்தடைந்தது இந்திய விமானம்

மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக, நடமாடும் வைத்தியசாலைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள்,  70 இற்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் துணைப் பணியாளர்கள் மற்றும் வாகனங்களை உள்ளடக்கிய  இந்திய விமானப்படையின் C-17 போக்குவரத்து விமானம் கொழும்பில் தரையிறங்கியது.

Radio