SuperTopAds

மெல்போர்னில் வெகு விமர்சையாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்

ஆசிரியர் - Editor IV
மெல்போர்னில் வெகு விமர்சையாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் மாவீரர் தினம் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்னின் பர்வுட் ரிசர்வ் நகரில் இன்று (27.11.2025) குறித்த தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவீரர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Radio