SuperTopAds

தாய் - மகன் மீது அசிட் வீச்சு ; தாயார் உயிரிழப்பு - மகன் ஆபத்தான நிலையில்

ஆசிரியர் - Editor II
தாய் - மகன் மீது அசிட் வீச்சு ; தாயார் உயிரிழப்பு - மகன் ஆபத்தான நிலையில்

இரத்தினபுரியில் தாய் மற்றும் மகன் மீது நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு அசிட் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் , தாயார் உயிரிழந்துள்ள நிலையில் , மகன் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றார். 

அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையில் , பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Radio